பராமரிப்பு பணிகள் காரணமாக ராமநாதபுரத்தில் நாளை (அக்டோபர் 30-ம் தேதி வியாழக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதூகுறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி ஆகிய பகுதிகள்.
