மின் பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாட்டில் நாளைய தினம் (25.10.2025) வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை (25.10.2025) மின் தடை செய்யப்படும் மாவட்டங்கள் என்னென்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.
கன்னியாகுமரி
தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், கோவளம், சின்னமுட்டம்.
