Sunday, December 28, 2025

மதுரையில் நாளை (23-10-2025) இந்த பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரையில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் தடை பகுதிகள்:

மேலூர், சூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், தெற்குதெரு, டி.வெள்ளாலபட்டி, திருவாதவூர், பனங்காடி, பதினெட்டாங்குடி, வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வந்தபுலி, டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வண்டபுளி, கல்லிகுடி, குறையூர், சென்னம்பட்டி.

Related News

Latest News