Saturday, December 27, 2025

தமிழகத்தில் நாளை (23-10-2025) இந்த பகுதிகளில் மின்தடை

கோவை

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

ஈரோடு

கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி.

கரூர்

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்.

கிருஷ்ணகிரி

பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்., டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி.

மேட்டூர்

தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம் ஒடசாகரை, மாமரத்துகாடு, வத்திரம்பாளையம், செட்டிப்பட்டி, , மயிலம்பட்டி, அம்மாபாளையம், குள்ளம்பட்டி, காணியாலம்பட்டி.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், வங்காரமாவடி, வாழ்மங்கலம், நாகூர் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை வேளாங்கண்ணி கிடாரன்கொண்டான், செம்பனார்கோயில் வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி பொறையார், தரங்கம்பாடி.

Related News

Latest News