Saturday, February 14, 2026

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், திருச்சி.

Related News

Latest News