வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited), இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் சிறந்த டேட்டா நன்மைகள் வழங்கும் வகையில் உள்ளன.
ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் நன்மைகள்
- 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன், இந்த திட்டம் செல்லும் காலம் குறைவாக இருக்கும்.
- 28 நாட்களுக்கு 300 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா வழங்கும்.
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள்.
- ஓடிடி நன்மைகள்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) மற்றும் வி மூவிஸ் & டிவி (Vi Movies and TV) சேனல்களை இலவசமாக அணுகலாம்.
