BSNL அதன் கஸ்டமர்களுக்கு Festive Fun திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது தீபாவளி ஸ்பெஷல் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது,. அதாவது இந்த திட்டத்தில் வெறும் ரூ,399 யில் 3300GB டேட்டா 60 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை முழுசா 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த நன்மையை பெற முடியும்.
இந்த திட்டம் இதற்கு முன்பு ரூ,499 யில் இருந்தது. ஆனால் இப்பொழுது பண்டிகை கால ஸ்பெஷல் சலுகையாக ரூ,100 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஹை ஸ்பீட் டேட்டா நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
BSNL ரூ.1 தீபாவளி ஸ்பெஷல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டமானது ஸ்பெஷல் தீபாவளி சலுகை திட்டமாகும் மேலும் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும்.
