தீபாவளி பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை என்றாலே வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தட்கல் தொடங்கிய நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
