Sunday, December 28, 2025

குஜராத் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற 16 அமைச்சர்களும் ராஜினமா செய்துள்ளனர்.

புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12:39 மணிக்கு நடைபெறும் நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற 16 அமைச்சர்களும் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related News

Latest News