Thursday, December 25, 2025

நெருங்கும் தீபாவளி.. தாறுமாறாக குறைந்த Vivo 5ஜி போன் விலை

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.28,999 விலையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ V50e 5G ஸ்மார்ட்போன் விவோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தீபாவளி பண்டிகைக்கு ஏற்ப நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில், இந்த போனுக்கு ரூ.23,942 விலையில் தள்ளுபடி வழங்கி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் சலுகையும் கிடைகிறது. அதனால் இந்த போனை குறைந்த பட்ஜெட்டில் வாங்கிக் கொள்ள முடியும்.

விவோ V50e 5G மற்றும் அதன் முக்கிய அம்சங்கள்:

  • 6.77 இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு, 4500 நிட்ஸ் பிரைட்னஸ், மற்றும் டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்பு கொண்டது.
  • ஆக்டோ கோர் MediaTek Dimensity 7300 SoC சிப்செட்.
  • Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்கும்.
  • ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை ஆதரிக்கிறது.

இத்தகைய சிறந்த அம்சங்களுடன் கூடிய விவோ V50e 5G உங்கள் கைப்பெட்டியில் சிறந்த தேர்வாக இருக்கும்.

Related News

Latest News