Wednesday, October 8, 2025

மது குடிக்க வைத்து நடிகைக்கு பாலியல் தொல்லை : பிரபல இயக்குனர் கைது

கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஹேமந்த். இவர் நடிகை ஒருவரை மும்பைக்கு அழைத்து சென்று அவருக்கு தெரியாமல் மது கலந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்து பாலியல் ரீதியாக நடிகையை மிரட்டியதாகவும் நடிகை புகார் அளித்துள்ளார். நடிகை கொடுத்த புகாரின் பெயரில் ஹேமந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News