தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ரவி மோகன்.இவர் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார்.அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.
அடுத்ததாக ரவி மோகன் இயக்கி யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தை ரவி மோகனே தயாரித்து இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு Ordinary Man என்ற Title வைத்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 06.06 PM க்கு படக்குழு வெளியிட உள்ளது. இது குறித்து போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.