ஆப்பிள் ஐபோன் 16 மாடல் அமேசானில் சிறந்த தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வருகின்றது. ஐபோன் 16 (128 GB, Black) மாடலை 79,900 ரூபாயில் வழங்கி வருகிறது. 12% தள்ளுபடிகளுடன் ரூ.69,999 விலையில் வாங்க முடியும்.
பழைய ஐபோன் 15 ஐ மாற்றி விட்டால், ரூ.31,250 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதனால், இந்த மாடலின் இறுதி விலை ரூ.38,749 ஆக குறையும். Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.3,499 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்யும் குஷியில் அதன் கடந்த மாடல்களான iPhone 16 விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த அமேசான் சலுகை, இப்போது ஐபோன் 16 வாங்க விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பு.