அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துளை தெரிவிப்பதாகவும், மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் எனவும்ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.