புளோரிடாவில் இருந்து டெக்சாஸ் நோக்கி 62 பயணிகள், 6 பணியாளர்களுடன் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 12,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென விமானத்தின் இடது பக்க இறக்கையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதுமின்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்ட்டது.