சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கவில்லை. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டம் அதிக பலன்களை வழங்குகிறது.
இந்த பிளானில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது.
கம்மி விலையில் அதிக சலுகைகள் விரும்பும் பயனர்கள் இனி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.