சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை (12-08-2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்
கோடம்பாக்கம்:
டிரஸ்ட் புரம், ஆற்காடு ரோடு, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜன்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர், அஜீஸ் நகர், ரங்கராஜபுரம் பகுதி, பரங்குசபுரம், காமராஜர் காலனி 1 முதல் 8-வது தெரு, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு, ஹைரோடு, கில் நகர், விஓசி மெயின் ரோடு, விஓசி 1 முதல் 5-வது தெரு, அழகிரி நகர் மெயின் ரோடு, துரைசாமி சாலை, சுப்பராயன் தெரு 1முதல் 8-வது தெரு வரை, கங்கை அம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை, ஏழரைத் தெரு, பத்மநாபன் நகர், ஐயப்பா நகர், 100 அடி சாலை.
பெருங்குடி:
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை லிங்க் சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து ரோடு, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி பெரியாமுனியர் தெரு, வீரமாமுனிவர் தெரு, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி வளாகம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை:
தெற்கு கட்டடம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை1, 2 பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.