இந்த வாரம் நீண்ட நாள் விடுமுறை வருவதால் இந்த வாரத்திற்கு பல சூப்பரா படங்கள் OTT யில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
மாமன்
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக.8) ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பறந்து போ
ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பறந்து போ’ திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஓஹோ எந்தன் பேபி
விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
Mickey 17
பாராசைட் படம் மூலம் புகழ்பெற்ற Bong Joon Ho இயக்கிய படம் `Mickey 17′ திரைப்படம் ஜீயோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Maya Sabha
சந்திரபாபு நாயுடு – YS ராஜசேகர ரெட்டி இருவரின் அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் அரசியல் தொடர் `Maya Sabha’. சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.