Monday, August 4, 2025
HTML tutorial

‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு

யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி – சுதாகர். இவர்களுடைய வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News