ஆபரண தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 295 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 123 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.