பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டைப் போலவே, 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.