Sunday, July 27, 2025

மாரீசன் திரைப்படத்தின் முதல் நாள் எவ்வளவு?

‘மாமன்னன்’ படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் நேற்று ‘மாரீசன்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மாரீசன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாரீசன் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.2.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news