ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு சென்ற AN – 24 விமானம் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 50 பேரின் நிலைமை என்ன ஆனது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த விமானம் அமூர் மாகாணத்திலுள்ள திண்டா நகரத்தை நோக்கி பறக்கும்போது ராடாரில் இருந்து மறைந்து விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.