Friday, July 18, 2025

சென்னையில் நாளை (19.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை (19-07-2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்

திருமுடிவாக்கம்

குன்றத்தூர், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை , திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர், வழுதாளம்பேடு.

திருமுல்லைவாயல்

போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே வள்ளி வேல் நகர், தாய் நகர்.

பெருங்குடி

அறிஞர் அண்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், கெனால் ரோடு, ஜெயின் காலேஜ் ரோடு.

வேளச்சேரி

வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகன்நாதபுரம், திரவுபதி அம்மன் கோயில், டான்சி நகர், காந்தி தெரு, விஜிபி செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news