16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை வழங்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம், 16 மற்றும் 17 வயது இளைஞர்களும் இனிமேல் பிரிட்டனில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை பெறுகிறார்கள்.
இளைஞர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவது சமத்துவமும் ஜனநாயகமும் வளர்க்கும் ஒரு முக்கியமான கட்டமாகும்” என்று அரசு கூறியுள்ளது.