Friday, December 26, 2025

நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்

கடலூரில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச் சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐ.டி. விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Related News

Latest News