அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.