BSNL நிறுவனம் ரூ.200-க்கும் குறைவாக வழங்கும் ஐந்து சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியை உருவாக்கியுள்ளன.
இந்த திட்டங்கள், குறைந்த விலையில் அதிக அளவு டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை வழங்குவதால், தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.
ரூ.200-க்கும் குறைவான சில முக்கிய BSNL திட்டங்கள்:
| திட்டம் | விலை | செல்லுத்துவை | முக்கிய அம்சங்கள் |
|---|---|---|---|
| 1 GB/நாள் திட்டம் | ₹149 | 28 நாட்கள் | தினமும் 1GB டேட்டா, அனலிமிடெட் கால் |
| 1.5 GB/நாள் திட்டம் | ₹141 | 30 நாட்கள் | தினமும் 1.5GB டேட்டா, அனலிமிடெட் கால் |
| 2 GB/நாள் திட்டம் | ₹169 | 30 நாட்கள் | தினமும் 2GB டேட்டா, அனலிமிடெட் கால் |
| 10 GB திட்டம் | ₹147 | 30 நாட்கள் | மொத்தம் 10GB டேட்டா, அனலிமிடெட் கால் |
| 3 GB திட்டம் | ₹107 | 28 நாட்கள் | மொத்தம் 3GB டேட்டா, அனலிமிடெட் கால் |
