Friday, December 26, 2025

அதிமுக அழைத்தால் பிரசாரம் செய்வேன் – டிடிவி தினகரன்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரோத திமுக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் பலம் பொருந்திய தேசிய ஜனநாயக கூட்டனியான தங்கள் கூட்டணி திமுக கூட்டணியை வீழ்த்தும் என்றும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு அவுட் ஆப் control-ல் இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

அ.தி.மு.க. அழைத்தால் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநயாக கூட்டணியில் அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Related News

Latest News