அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வந்த இன்ஸ்டா பிரபலம் திடீர் மரணம்

தைவான் நாட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை சாப்பிட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.

ஆபத்தான ரசாயனம் கொண்ட அழகுசாதன பொருட்களை சாப்பிட்டதால் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

Related News

Latest News