Thursday, December 25, 2025

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர் ரக ஸ்மார்ட்போன் என்பதால், அதன் விலையும் மிக அதிகமாக இருக்கும். இதனால் இந்த தொலைபேசியை அனைவரும் வாங்க முடியாத சூழலும் உள்ளது.

இந்த சூழலில் Galaxy S25 Ultra-வை மலிவாக வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  தற்போது இந்த மாடல் ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.1,17,999 க்கு கிடைக்கிறது. அதாவது ரூ.12,000 நேரடி தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

Related News

Latest News