Thursday, December 25, 2025

5ஜி சேவையில் புதிய உச்சம் தொட்ட ஜியோ

டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான TRAI நடத்திய சமீபத்திய சுயாதீன டிரைவ் டெஸ்ட் (IDT) அறிக்கையில் ஜியோ புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆய்வில், ஜியோ 5G சராசரி டவுன்லோட் வேகம் 469.09 Mbps என்ற அளவில் பதிவு செய்யப்பட்டு, நகரத்தில் உயர்ந்த வேகத்தை வழங்கிய ஆபரேட்டராக களமிறங்கியுள்ளது.

இந்த அபார வேகம், வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், செயலி பதிவிறக்கம் மற்றும் உலாவல் போன்றவை மிக வேகமாகவும் இடையில்லாமல் நடைபெறுவதற்குத் துணை செய்கிறது.

தமிழகத்தில் சென்னை முதல் கோயம்புத்தூர் வரை தமிழ்நாட்டின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, ஜியோவின் அடர்த்தியான மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் கட்டமைப்பு அனைத்து தர அளவீடுகளிலும் உயர்தர செயல்திறனை வெளிப்படுத்தியது.

Related News

Latest News