Thursday, May 22, 2025

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800 க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,975 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news