Thursday, August 14, 2025
HTML tutorial

இந்த நேரத்தில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, மழைக்காலங்களில் கூட, Zomato Gold மற்றும் Swiggy One பயனர்கள் உணவு விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்தக் கட்டணம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்போது Zomato Gold மற்றும் Swiggy One உறுப்பினர்களும் உறுப்பினர்கள் அல்லாதவர்களைப் போலவே டெலிவரியில் கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News