தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880 க்கும் கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.8,610 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.