Thursday, May 15, 2025

தங்கம் விலை வீழ்ச்சி.. நகை பிரியர்கள் கொண்டாட்டம்

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,040-க்கும், ஒரு கிராம் ரூ.8,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.109-க்கு விற்பனையாகிறது.

Latest news