Saturday, May 10, 2025

தாக்குதலை நிறுத்துங்கள்…இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.

இந்நிலையில் எல்லைப்பகுதியில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்தை குறைக்கும் வகையில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

Latest news