மயிலாடுதுறையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக 13 பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 624 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பியோடி ஒருவரை தேடி வருகின்றனர்.