சென்னை கோயம்பேடு அருகே கடம்பாடி அம்மன் நகர் பகுதியில் திருமண அழைப்பிதலுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, இருசக்கரவாகனத்தில் சென்ற நபர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.