Sunday, April 20, 2025

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் : முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய், ஜெனிலியா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இப்படத்தை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான சச்சின் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Latest news