Saturday, April 19, 2025

இ.பி.எஸ் குறித்து அவதூறு : யூடியூபர் ஸ்ரீ வித்யா மீது வழக்குப்பதிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் ஸ்ரீ வித்யா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் ஜூன் 26ம் தேதி யூடியூபர் ஸ்ரீ வித்யா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Latest news