Saturday, April 19, 2025

கூட்டணிக்கு வாங்க…சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றில் : திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும். சீமானை நான் கூட்டணிக்கு அழைக்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest news