Saturday, April 19, 2025

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஜம்மு-காஷ்மீரில் இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news