Saturday, April 19, 2025

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960 க்கும் கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news