Saturday, April 19, 2025

இதனால் தான் மது பாட்டில்கள் மீது கூடுதலாக பத்து ரூபாய் வாங்குகிறோம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில பொது செயலாளர் தனசேகரன், எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் கிடப்பில் போடாமல் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி தங்களை பணி நிரந்தரம் செய்யாத காரணத்தினால் தான் மது பாட்டில்கள் மீது கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக தெரிவித்தார்.

Latest news