Thursday, December 25, 2025

ஆப்பிள் நிறுவனத்திற்கு 150 மில்லியன் யூரோ அபராதம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு 150 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது பிரான்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் மொபைல் செயலி விளம்பரத்தில் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News