Tuesday, January 13, 2026

பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை

ஈரோடு மாவட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது என்பதற்கு தவெக தலைவர் விஜய் பேசியதே உதாரணம்.

திமுகதான் முதன்மை என அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர். பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News