Wednesday, August 20, 2025
HTML tutorial

மெட்ரோவை விட அதிவேகம்… தமிழ்நாட்டுக்கு வரப்போகும் RRTS ரயில்கள்

தமிழக பட்ஜெட் அறிவிப்பின் படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே ரயில் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.

RRTS (Regional Rapid Transit System) என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். RRTS என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும்.

வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

சென்னை – திண்டிவனம், சென்னை – காஞ்சிபுரம், கோயம்புத்தூர் – சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.

இந்த ரயில்கள் மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும். மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News