Thursday, January 15, 2026

ஒன்றிய அரசை மத்திய அரசு என கூறிய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசி வந்தார். மத்திய அமைச்சர்களை கூட ஒன்றிய அமைச்சர் என்றுதான் கூறி வந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை மத்திய அரசு என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

Related News

Latest News