Monday, January 26, 2026

‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இதை தொடர்ந்து தற்போது ‘டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

Related News

Latest News